முன்னால் ஏரோனாடிக் மற்றும் போர்முல ஒன் பொறியாளரும் ஆனா GUY NEGRE என்பவர் அழுத்தமான காற்றினால் இயங்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார். மோட்டார் டேவலாப்மென்ட் இன்டர்நேஷனல் (MOTOR DEVELOPMENT INTERNATIONAL) என்னும் கம்பெனியை பிரான்ஸ் நாட்டில் லக்சம்பெர்க் (LUXEMBERG) என்னும் ஊரில் உருவாகினார். அதில் இந்த தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியை மேம்படுத்தி வந்தனர். இவர்களுடைய படைப்புகளில் ஒன்று ஏர்பாட் (AIRPOD) என்று அழைக்கப்படும் நான்கு சக்கர வாகனம்.
இது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கண்டுபிடுப்பு ஆகும் . இதில் வாகனத்தை செயல்படுத்த அழுத்தமான காற்றை கொண்டு பிஸ்டனை (PISTON) செயல் படுத்துகின்றனர். 5.45 HP வேகத்தில் கம்புச்தியன் என்ஜின் (COMBUSTION ENGINE) செயல் படுத்த முடிகிறது. இதில் ஒரு சிலிண்டரில் காற்று அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் , மேலும் ஒரு சிறிய மோட்டார் வெளியில் உள்ள காற்றை அழுத்தி டேங்கை எப்போதும் முழுமையாக வைத்துகொள்ள உதவும். இதனுடைய கம்ப்றேச்சொர் (COMPRESSOR) டீஸல் , எதனால் (ETHANOL) , என்னை மற்றும் மின்சாரம் போன்ற வற்றல் இயங்கும் ஆற்றல் உடையது . மேலும் 200 KM தொலைவு செல்ல வெறும் 0.5 EURO செலவாகிறது.
ஏற்பாட் (AIRPOD) வாகனத்தில் மூன்று நபர்கள் செல்ல முடியும். இது குறைந்த விளையும், எந்த ஒரு தீங்கும் இல்லா வாகனமாகும் .
இது தற்போது பாரிஸ் விமானநிலையத்தில் உபயோக படுத்தபடுகிறது.
மோட்டார் தேவேலோப்மேன்ட் இன்டர்நேஷனல் (MOTOR DEVELOPMENT INTERNATIONAL) நிறுவனம் ஆனது இந்திய நாட்டின் டாட்டா நிறுவனத்துடன் ஒபந்தம் செய்துள்ளது. இந்தியாவில் டாட்டா ஒனேகாட் (TATA ONECAT) என்னும் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது.
Browse: Home > காற்றினால் இயங்கும் நான்கு சக்கர வாகனம்
Monday, June 14, 2010
காற்றினால் இயங்கும் நான்கு சக்கர வாகனம்
ஜாஸிம் புஹாரி
Labels: உலக நிகழ்வுகள், டெக்னாலஜி, பிரான்ஸ்
0 Comments:
Post a Comment