ஒரு வயது சீன குழந்தை இரட்டை குழந்தையை சுமக்கிறது..!
முதலில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சீன மருத்தவர்கள் நம்பவில்லை பின்பு நேரடியாக சென்று பார்த்த பிறகு அதிர்ச்சியில் உறைந்து போயினர்..!
முதலில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சீன மருத்தவர்கள் நம்பவில்லை பின்பு நேரடியாக சென்று பார்த்த பிறகு அதிர்ச்சியில் உறைந்து போயினர்..!
Kang Mengru - என்று அழைக்கப்படும் அந்த குழந்தை ஒரு அனாதையாகும், ஒரு சீன தம்பதிகள் அந்த குழந்தை எடுத்து வளர்க்க ஆரம்பித்த போது அந்த குழந்தையின் வயிறு ஆனது பெரிதாகி கொண்டே போனது முதலில் இதை தீய சக்தி என்று கருதிய தம்பதிகள் பின்பு மருத்தவரிடம் கொன்று காண்பித்த போது தான் தெரிந்தது அந்த குழந்தையின் வயற்றில் இரண்டுசிசு வளர்வது தெரிய வந்தது..,
முதலில் மருத்தவர்கள் கருத்தடை செய்ய முயற்சித்தனர். ஆனால் சில சமயங்களில் கருத்தடை மிகவும் ஆபத்தானது என்று கருதிய மருத்தவர்கள் பின்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டு அந்த குழந்தையின் வயிற்றில் இருந்த சிசுவை எடுத்து விட்டனர்..கடவுளின் கருணை அந்த குழந்தை இப்போது நலமுடன் இருப்பதாக மருத்தவர்கள் குறியுள்ளனர்...இந்த உலகம் எதையோ நோக்கி பொய் கொண்டிருகிறது என்பது மட்டும் மறக்க முடியாத உண்மையாகும்..

- முஹம்மத் சாதிக்
0 Comments:
Post a Comment