யாஸ் மரினா உலக அளவு நான்கு சக்கர வாகன போட்டி ( FORMULA 1 GRAND PRIX ) நடைபெறும் ஒரு இடம் ஆகும் . இது UAE நாட்டின் அபுதாபி நகரில் யாஸ் தீவில் அமைந்துள்ளது. யாஸ் மரினா வளைகுடா நாடுகளில் இரண்டாவது போட்டி இடம் ஆகும் , முதலாவது பஹ்ரைன் நாட்டில் உள்ளது. யாஸ் மரினா ஹெர்மன் டில்கே என்னும் ஜேர்மன் நாட்டு கட்டிடகளை நிபுணரால் வடிவமைக்க பட்டது. இது மொனாகோ ( MONTE CARLO ) பந்தய இடத்தின் அரேபிய மாதிரியாக வடிவமைக பட்டுள்ளது. மொனாகோ பந்தயம் உலகின் மிகசிறந்த நான்கு சக்கர வாகன பந்தய இடம் ஆகும். யாஸ் மரினா செயற்கையாக மற்றும் அழகாக உருவான இடம்.
யாஸ் மரினா சர்கிட் அபுதாபி அரசாங்கத்திற்கு சொந்தமானது . இது அக்டோபர் மாதம் 2009 இல் திறந்து வைக்கபட்டது. இந்த மரினா சர்கிட்இல் 21 கடினமான வளைவுகள் உள்ளது அது பந்தயகாரர்களுக்கு மிகவும் சவாலாக விளங்குகிறது. அகவே இது உலகின் மிக சிறந்த நான்கு சக்கர வாகன பண்டைய இடங்களில் ஒன்றாக விளங்குகிறது.
எதிஹாத் விமான அமைப்பு இதன் ச்போன்செர் ஆகும்.
மக்கள் கொள்ளவு - 41,093
நீளம் - 5.554 KM
வளைவுகள் - 21
பார்முலா 1 அமைப்பு அபுதாபி யாஸ் மரினா வில் எட்டு வருடம் பந்தயம் நிகழ்த்த ஒப்பந்தம் செய்துள்ளது. இதை தொடர்ந்து முதல் பார்முலா 1 FORMULA 1 ETIHAD AIRWAYS ABU DHABI GRAND PRIX போட்டி 30 அக்டோபர் முதல் 01 நவம்பர் 2009வரை நிகழ்ந்தது. அந்த வருடத்தின் கடைசி போட்டியும் அதுவே . இந்த போட்டியில் செபஸ்டியன் வேட்டல் ( SEBASTIAN VETTAL ) என்னும் ரெனால்ட் ( RENAULT ) அணியை சேர்ந்த வீரர் முதல் இடம் பிடித்தார் . இவரை தொடர்ந்து மார்க் வேப்பர் ( MARK WEBBER ) அதே ரெனால்ட் ( RENAULT ) அணி இரண்டாவது இடத்தையும் , ஜசோன் பட்டன் ( JASON BUTTON ) மெர்செடெஸ் ( BRAWN MERCEDES ) அணியை சேர்ந்தவர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். 2009 ஆம் வருததின் சாம்பியன் ஆக ஜசோன் பட்டன் தேர்ந்தேடுகபட்டார். நீளம் - 5.554 KM
வளைவுகள் - 21
இந்த வருடத்திற்கான போர்முல 1 எடிஹாத் ஐர்வய்ஸ் அபுதபி கரண்ட் பிரிக்ஸ் ( FORMULA 1 ETIHAD AIRWAYS ABU DHABI GRAND PRIX 2010 ) போட்டி 12 நவம்பர் முதல் 14 நவம்பர் வரை நடக்க உள்ளது .
-ஜாஸிம் புஹாரி
0 Comments:
Post a Comment