ஸ்மார்ட்போன் என்பது சாதாரண மொபைல்களை விட வேகமான, அதிகமான கூடுதல் வசதிகளை கொண்டது. சாதாரண போன்கள் ஜாவா மற்றும் BREW போன்ற சில பிளாட்போர்ம்களை தான் பயன்படுத்த முடியும், ஆனால் இந்த ஸ்மார்ட்போன் இன்னும் அதிகமான விசயங்களை உபயோகிக்க முடியும். இது அப்பரேடிவ் சிஸ்டம்களை முழுவதுமாக பயன்படுத்த முடியும். இது போன்ற ஸ்மார்ட்போன்கள் பிரபலான முக்கிய காரணம் நல்லா ப்ரோசெச்சொர்(Processor), அதிகமான மெமரி மற்றும் நேரடி அப்பரேடிவ் சிஸ்டம் பயன்படுத்த முடியும்
2010 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் மார்கெட் நிலவரம்:
சிம்பியன்: 44 சதவீதம்
ரிம்: 19 சதவீதம்
ஆப்பிள்: 15 சதவீதம்
ஆண்ட்ரியாட்: 10 சதவீதம்
விண்டோஸ்: 7 சதவீதம்
லினக்ஸ்: 4 சதவீதம்
மற்றவை: 1 சதவீதம்
நோக்கியா - சிம்பியன்
சோனி எரிக்சன் - சிம்பியன்
ப்ளாக்பெர்ரி - ரிம்
ஆப்பிள் - IOS
ஹெட்.டி.சி ட்ரீம் மற்றும் நெக்சஸ் (கூகுள்) - ஆண்ட்ரியாட்
ஐ-மேட், ஹெட்.டி.ச, ஓ 2 - விண்டோஸ்
நோக்கியா 900 - MAEMO
சாம்சங் - லினக்ஸ்
ஸ்மார்ட்போன் - சில குறிப்புகள்:
முதல் ஸ்மார்ட்போன் 1992 ஆம் ஆண்டு IBM கம்பெனி தயாரித்து. அதன் பெயர் சிமோன்.
நோக்கியா கம்பனின் முதல் ஸ்மார்ட்போன்: நோக்கியா 9000. இது 1996 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.
ப்ளாக்பெர்ரியின் ரிம் 2002 லும், ஆப்பிள் 2007 லும் துவங்கப்பட்டது
- ஜாஸிம் புஹாரி, ஜாஃபர் ஷாதிக்
0 Comments:
Post a Comment