JASH PHOTOGRAPHY

Sunday, May 16, 2010

தமிழ் செம்மொழி மாநாடு பாடல்


கலைஞர் கருணாநதி வரிகளுக்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த உலக தமிழ் செம்மொழி மாநாடு பாடலை டவுன்லோட் செய்ய கிளிக் செய்யவும்.

இந்த பாடலை பாடியவர்கள்: ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா, டி.எம்.சவுந்தரராஜன், பி.சுசீலா, அருணா சாய்ராம், பாம்பே ஜெய்ஸ்ரீ, கார்த்திக் , ஹரிணி, சின்மயி, ஹரிகரன், சுவேதா மோகன், ஜி.வி.பிரகாஷ், பென்னி தயள், ஸ்ரீனிவாஸ், விஜய் யேசுதாஸ், டி.எல்.மகாராஜன், நித்யஸ்ரீ, சவும்யா, எம்.ஒய்.அப்துல் கனி, எம்.காஜாமொய்தீன், எஸ்.சாபுமொய்தீன், பி.எல்.கிருஷ்ணன், நரேஷ் அய்யர், குணசேகர், சுருதிஹாசன் மற்றும் பலர் .. 


பாடல் வரிகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்..  

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

3 Comments:

Anonymous said...

nice

chinathambi said...

Nice share...
Download தமிழ் செம்மொழி மாநாடு பாடல் 3GP

Flint said...

சின்ன தம்பி அவர்களே,
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி..
டவுன்லோட் செய்யும் லிங்க் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

நன்றி..
ஜாஃபர் ஷாதிக்.சி

Post a Comment

Translate

The Flint on Facebook
 

.

Your Ad Here

Flint World Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha