அபு தாபி முசப்பாஹ்வில் அமைந்துள்ள டெல்மா மால் இன்னும் முழுதாக திறந்த பாடில்லை. கேர்ரிபோர் திறந்து பல மாதங்கள் ஆகியும் மற்ற கடைகள் துவங்க இருப்பது தாமதம் ஆகிக்கொண்டே வருகிறது. இந்த மாலிற்கு செல்ல போதுமான சாலை அல்லது பாலம் இல்லாததே பெரிய குறையாக இருந்து வருகிறது. அபு தாபியிலே மிகப்பெரிய மால் என்று பெருமைகுரிய இந்த டெல்ம மால் 2008 ஆம் ஆண்டே துவங்க வேண்டியது. ஒரு லட்சத்தி அம்பதாயிரம் சதுர மீட்டர் (1,50,000) பரப்பளவு கொண்ட இந்த மாலில் ஏழாயிரம் கார்கள் பார்க் செய்யும் வசதி உள்ளது. தி டவலப்பர் (The developer LLC) கம்பெனி கட்டிய இந்த மால், சி.பி ரிச்சர்ட் எல்ஸ் (CB Richard Ellis LLC)வுடன் joint venture அடிப்படையில் கட்டியது. இங்கே பதினாழு திரையரங்குகள் துவங்க இருக்ற இந்த மாலிற்கு இப்போது மக்கள் வருவது திறந்துள்ள சில கடைகளுக்கு மட்டுமே.
இதுவரை திறந்துள்ள கடைகள் விபரம்:
கேர்ரிபோர்
மட்டலன்
காப்பி ஷாப்
அபு தாபி இஸ்லாமிய வங்கி
ஹோமே சென்டர்
நேற்று நான் சென்ற போது எடுத்த படம் (கிளிக் செய்யவும்)
Browse: Home > டெல்மா மாலில் திறந்துள்ள புதிய கடைகள்
Tuesday, May 18, 2010
டெல்மா மாலில் திறந்துள்ள புதிய கடைகள்
Labels: அபு தாபி
0 Comments:
Post a Comment