கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்பதை தேதி துவங்கப்பட்ட துபாய் மெட்ரோ ரயில் போக்குவரர்த்து கடந்த வாரம் ஒரே நாளில் ஒரு லட்சம் பயணிகளை கொண்டு சென்று சாதனை படைத்து உள்ளது. இந்த மாதம், மே இரண்டாம் தேதி (ஞாயிற்றுகிழமை) மட்டும் ஒரு லட்சத்தி முண்ணூற்றி அறுபத்தெட்டு (1,00,368) பயணிகளை கொண்டு சாதனை படைத்து உள்ளதாக துபாய் போக்குவரத்து துறை நிர்வாகி ராமதான் அப்துல்லாஹ் செய்தி வெளியிட்டு உள்ளார். அரபு நாடுகளிலே துபையில் மட்டுமே இப்போதைக்கு ரயில் இருக்கின்றது என்பது சிறப்பு விஷயம்.
Browse: Home > துபாய் மெட்ரோவின் புதிய சாதனை
Monday, May 10, 2010
துபாய் மெட்ரோவின் புதிய சாதனை
Labels: உலக நிகழ்வுகள், ஐக்கிய அரபு அமீரகம், துபாய், வளைகுடா
1 Comment:
நல்ல தகவல் ஜாப்... நன்றி
Post a Comment