அமெரிக்காவை சேர்ந்த ஜோர்டான் ரோமெரோ என்ற பதிமூன்று வயது சிறுவன் மவுண்ட் எவரெஸ்ட் சென்று உலகத்திலேயே சிறு வயதில் இங்கு சென்ற பெருமையை பெறுகிறார். இவர் சென்ற உயரம் 29,035 அடி, இதற்க்கு முன்பு இந்த சாதனையை நேபாளை சேர்ந்த டெம்ப ட்ஷேரி என்ற பதினாறு வயது சிறுவன் செண்டு இருந்தார். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போது எனது வாழ்வின் மிகப்பெரிய இலக்கை அடையா போகிறேன் என்று நினைத்து கொண்டு சென்றேன் என்று ஜோர்டான் ரோமெரோ கூறுகிறார்.
இவரின் கனவு நினைவாகி இருக்கிறது என்று தனது ப்ளோகில் குறிப்பிட்டு இருக்கிறார். இவரது ப்ளாக்-ஐ பார்க்க இங்கே சொடுக்கவும்.
2 Comments:
i feel ashamed... i've been wasting all these years doing nothing... Good one Jaf...
Thanks Arun, Dont say this same words after 10 years, You can start anything TODAY/now itself ..
Post a Comment