உலகத்தில் விசித்திரமான சில சம்பவங்கள் எப்படியெல்லாம் நடக்கிறது பாருங்கள். ஜப்பானில் ஒரு பரப்பரப்பான நெடுஞ்சாலையில் ஒருவர; பததாயிரம் ஜப்பானிய யேன் நோட்டு கட்டுகளை பறக்க விட்டு இருக்கிறார;. மொத்தம் 2.77 மில்லியன் மதிப்புள்ள ஜப்பானிய யேன்கள் (இந்திய மதிப்பு: 14 லட்சம் ரூபாய்). 49 வயதான அந்த மனிதர; ஜப்பானிலுள்ள சூபு என்கிற மாநிலத்திலுள்ள அய்ஸி ப்ரேபக்ஷர; என்கிற இடத்தில் தனது காரில் சென்று இவ்வாறு செய்து இருக்கிறார;.
அவர; வீட்டிலிருந்து ஏழு மில்லியன் யேன்னுடன் சென்றதாக அவர; குடும்பத்தினர; சொன்னதாக ஜப்பானின் கியேடோ நியு+ஸ் செய்தி வெளியிட்டது.
இது நம்மூரில் நடந்து இருந்தால் என்ன நடந்திருக்கும்? இவரை ஜப்பானிய போலீஸ் கைது செய்து விசாரனை நடத்தி வருகிறது. இவருக்கு கோர;ட் தண்டனை வழங்கும் என்று கூறப்படுகிறது.
Browse: Home > சாலையில் பணக்கட்டுகளை வீசியதால் ஜப்பானியர கைது.
Monday, May 17, 2010
சாலையில் பணக்கட்டுகளை வீசியதால் ஜப்பானியர கைது.
Labels: உலக நிகழ்வுகள், ஜப்பான்
0 Comments:
Post a Comment