- கொய்யா பழத்தை அதிகம் திண்றால் உடம்பின் சர்க்கரை தன்மையை குறைக்கும்.
- இது இழுப்பு, காக்கா வலிப்பிற்கு நல்லது.
- அவித்த கொய்யா இலை இருமல் மற்றும் சலிக்கு ரொம்ப நல்லது.
- கொய்யவில் கொஞ்சம் கொலுப்பு, கொஞ்சம் சர்க்கரை, கொஞ்சம் ப்ரோடினும் இருக்கிறது. மேலும் விட்டமின் சி மற்றும் ஏ இருப்பதால் உடம்பிற்கு ரொம்ப நல்லது.
- உடலில் ஏற்படும் காயங்களுக்கு இதன் இலையை அரைத்து செய்ததால் நல்லது.
0 Comments:
Post a Comment