உகாண்டா வறுமையை சொல்லும் புகைப்படம் இது. 1980-இல் "world press போட்டோ" வுக்கான விருதை வென்றது , இதை பதிவு செய்தவர் மைக் வேல்ஸ் விருதுக்கு வின்னபிக்காத ஒரு படம் தேர்ந்து எடுக்கபட்டது, ஆனால் " பசிஇனால் இறந்து கொண்டு இருப்பவர்களை போட்டோ எடுத்தது விருது பெறுவதற்கு அல்ல என்று அதை விமர்சிக்க செய்த மைக்.
- முஹம்மத் சாதிக்
0 Comments:
Post a Comment