ரஷ்யா ஜனாதிபதி டிமிட்ரி மெத்வெதேவ் துருக்கி தலைநகர் அங்காராவில் துருக்கி ஜனாதிபதி அப்துல்லாஹ் குல்லை கடந்த புதன் அன்று சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கு இடையே ஆன ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டது. அது சுற்றுலா மற்றும் இரு நாடுகளுக்கு இடையே ஆன உறவுகளை பலப்படுத்தும் பேச்சுக்களாக இருந்தது.
டிமிட்ரி மெத்வெதேவ் துருக்கி செல்லும் முதல் சந்திப்பான இதில் இரு நாடுகளில் உள்ளவர்கள் விசா வசதி இலகுவக்கபட்டு எண்ணெய் பைப்களை போடுவதற்க்கான வேலைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக துருக்கியின் முதல் அனுமின் ஆலயத்தை கட்டி தரும் பணியிலும் ரஷ்யா கையெழுத்து இடப்பட்டது.

0 Comments:
Post a Comment