அப்துல் ஹமீது ஒரு புகழ் பெற்ற இந்திய ராணுவ வீரர், 1965-இல் நடந்த இந்திய- பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தான் அமெரிக்காவோடு நெருக்கமாக இருந்தது, இந்திய ரஷ்யவிடம் நெருக்கமாக இருந்தது, பாகிஸ்தான் அமெரிக்காவின் நட்பை பயன் படுத்தி 400 பேட்டன் tankugalai இலவசமஹா பெற்றது, அப்போது பேட்டன் சர்வ வல்லமை படைத்தது.
1965-ஆம் ஆண்டு செப்டெம்பர் நடந்த தாகுத்தலின் போது இந்திய பகுதிகள் மீது தாகுத்தல் நடத்தியது பாகிஸ்தான். முன்புறம் எந்த தாகுத்தலையும் தாங்கி முன்னறின அனால் அதன் பின்புற தடுப்கள் மிக மெலிதாக இருந்தன இதை கண்டுபிடித்த இந்திய ராணுவ வீரர் அப்துல் ஹமீது பேட்டன் டான்க்களை சுற்றி வளைத்து அடித்தார். உர்ச்சமகமான இந்திய வீரர்கள் பேட்டன் டாங்குகளை சிதறடித்தனர்., இந்த தாகுத்தளுக்கு இந்திய ராணுவம் "battle of asal uttar" என்று பெயர் சுட்டியது. அதாவது சரியான பதிலடி
- முஹம்மத் சாதிக்
0 Comments:
Post a Comment