ஐக்கிய அரபு அமீரக பிரதமர் ஷேய்க் மொஹம்மத் பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் சர்க்கரை வியாதி நாட்டில் தினமும் அதிகரித்து வருவதாகவும் அதை தடுக்க விளையாட்டு ஒன்றே சரியான தீர்வு என்று கூறுகிறார். இதனால் நாட்டில் இன்னும் அதிகமான விளையாட்டுகளை ஊக்குவிற்க்க வேண்டும் என்றும் கூறினார். ஒவ்வொரு முறையும் உலகளாவிய விளையாட்டு போட்டிகள் அமீரகத்தில் அதிகம் நடததப்படுவதகவும் இதனால் நாட்டின் பெயர் மற்றும் பொருளாதரத்தில் நல்லா முன்னேற்றம் இருப்பதாக குறிப்பிடுகிறார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நான்கில் ஒரு நபருக்கு சர்க்கரை வியாதி இருப்பதாக என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment