ஆப்பிள்-இன் ஐ-பேட் வெளியான சில வாரங்களிலேயே விற்பனையில் சாதனைகளை படைத்தது வந்தாலும் முதலில் வெறும் சதாரண ஐ-பேட், அடுத்து சில தினங்களில் வை-பைவ் கொண்ட ஐ-பேட் என்று வெளிவந்த நிலையில் இப்போது ஐ-பேட்-இன் 3G மாடல் விரைவில் வர இருக்கும் தேதியும் அறிவிக்கப்பட்டது. வருகிற மே மாதம் ஏழாம் தேதி 3G மாடல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதற்காக ஒரு லட்சத்தி ஐம்பத்தயிரம் அப்ளிகேஷன்கள் ஐ-பேட் வெளிவரும் முன்பே பிரபலபடுத்தபபட்டது.
இப்போது நாம் லாக் மீ இன் என்கிற மென்பொருளை பற்றி பார்க்க போகிறோம். லாக் மீ இன் என்கிற இந்த நிறுவனம் 2003 ஆம் ஆண்டு முதல் ரிமோட் மூலம் எங்கிருந்தாலும் நம் கணினியை உபயோகிக்கும் வழியை கொஞ்சம் சுலபமாக இருக்க அறிமுகம் செய்தது. இப்போது இந்த நிறுவனம் ஐ-பேடிற்கென்றே ஒரு எளிய வழியை அறிமுகப்படுத்தி உள்ளது. LogMeIn Ignition என்கிற இந்த மென்பொருளின், Version: 1.1.138
0 Comments:
Post a Comment