கடுமையான வேகத்தில் செல்வதால் அதிகமான விபத்துக்கள் நடப்பது ஐக்கிய அரபு அமீரகத்தில் பரவலாக நடக்கும் ஒன்றாகி விட்டதால் எத்தனையோ தடுப்பு நடவடிக்கைகள் இந்த நாடு எடுத்து வருகிறது. துபையை போல அபு தாபியிலும் மிக அதிகமான கேமராக்கள் இந்த அந்த ஆண்டில் புதிதாக சாலைகளில் பொறுத்த பட்டு உள்ளது. இன்னும் நெறைய வரவும் உள்ள நிலையில் நேற்று அபு தாபி சென்றிந்த பொது ஒரு டாக்சியில் 'வேக தடை எச்சரிக்கை' பார்க்க முடிந்தது, அதாவது அந்தந்த சாலைகளுக்கு ஏற்ப வேகம் அதிகமானல் வேக தடை எச்சரிக்கை அந்த டாக்சியின் ஸ்க்ரீனில் எச்சரிக்கும். இது போன்ற பல நல்ல விஷயங்கள் இங்கு பார்க்க முடிந்தாலும் நாம் தான் கவனமாக செல்ல வேண்டும் சாலைகளில்.
Browse: Home > அபு தாபியில் டாக்சியின் வேகத்தை குறைக்க ஒரு புது யுக்தி
0 Comments:
Post a Comment