சீனாவில் இன்று காலையில் நடந்த பயங்கர பூகம்பத்தில் தற்போதைய (இதை எழுதும் போது) செய்தியின் படி 300 பேர் பலியாகி உள்ளனர் என்றும் 8000 (எட்டாயிரம்) பேர் காயம் பட்டிருக்க கூடும் என்று உலகின் பல முன்னணி செய்தி நிறுவனங்கள் தெரிவிகின்றன. ஹைத்தி, சிலி, துருக்கி என சமீபத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் பூகங்கள் எப்போதையும் விட மிக அதிகமாக நடந்து வருகிறது. இறை நம்பிக்கை உள்ளவர்கள் இவர்களுக்காக பிராத்தனை செய்து கொள்வோம். (தற்போதைய தகவல்: இறப்பு: 400௦௦, காயம்: 10,000 க்கு மேல்௦௦. இதற்கு முன்பு 2008 ஆம் ஆண்டில் இதே சீனாவில் நடந்த பூகம்பத்தில் 90,000 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் தங்கி இருக்கும் அபு தாபியிலும் இன்று காலை அதிகமான காற்றோடு சிறு மழையும் பெய்தது. புகைப்படங்கள் பார்க்க
0 Comments:
Post a Comment