கடந்த மார்ச் இருபத்தி ஏழாம் தேதி அனுசரிகப்பட்ட எர்த் ஹவர்-இல் அபு தாபியில் உள்ள அறுபத்தி ஆறு ஹோட்டல்களில் விளக்கை அணைத்து 8,601 KW/Hr மின்சாரத்தை சேமித்து உள்ளனர். உலகமெங்கும் பல லட்சகணக்கான மக்கள் வெவ்வேறு நேரத்தை கொண்டவர்கள் அதே சமயத்தில் தேவையற்ற விளக்குகளை எல்லாம் அணைத்து இந்த மூன்றாவது எர்த் ஹவர்-இல் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment