JASH PHOTOGRAPHY

Saturday, May 22, 2010

கொய்யா பழம்


  • கொய்யா பழத்தை அதிகம் திண்றால் உடம்பின் சர்க்கரை தன்மையை குறைக்கும். 
  • இது இழுப்பு, காக்கா வலிப்பிற்கு நல்லது. 
  • அவித்த கொய்யா இலை இருமல் மற்றும் சலிக்கு ரொம்ப நல்லது. 
  • கொய்யவில் கொஞ்சம் கொலுப்பு, கொஞ்சம் சர்க்கரை, கொஞ்சம் ப்ரோடினும் இருக்கிறது. மேலும் விட்டமின் சி மற்றும் ஏ இருப்பதால் உடம்பிற்கு ரொம்ப நல்லது. 
  • உடலில் ஏற்படும் காயங்களுக்கு இதன் இலையை அரைத்து செய்ததால் நல்லது. 

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook

0 Comments:

Post a Comment

Translate

The Flint on Facebook
 

.

Your Ad Here

Flint World Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha