பொதுவாக வெள்ளிகிழமைகளில் தான் புதிய படங்கள் வெளிவரும், ஆனால் அரபு நாடுகளில் வெள்ளி தான் வார விடுமுறை என்பதால் புதிய படங்கள் வியாழன் அன்றே திரைக்கு வந்துவிடுவது வழக்கம். அதே போல் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா இந்தியாவில் வருவதற்கு ஒரு நாள் முன்பே வெளி வந்துவிட்டது. அபு தாபியில் வசிக்கும் தமிழ் ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து ரசித்தார்கள். மதுரையை சேர்த்த xxx வழக்கமா எந்த தமிழ் படம் வந்தாலும் முதல் நாளே பார்த்து விடுவது அவரது பழக்கம். அவரை கேட்காமல் அபு தாபியில் ஒரு தமிழ் படமே வராது என்கிற அளவு ஒரு படத்தையும் விடுவதில்லை. இந்த முறையும் அவர் உடன் வேலை பார்பவர்கள் மற்றும் தனது குடும்ப நண்பர்களுடனும் இந்த படத்தை பார்த்து ரசித்தார். படம் பத்தின செய்திகளுடன் ஒவ்வொரு படத்துக்கு வரும் xxx அபு தாபியில் இனி எந்த தமிழ் படம் வந்தாலும் திரை அரங்குகளில் பார்க்க முடியும்.
Browse: Home > அபு தாபியில் விண்ணைத்தாண்டி வருவாயா
4 Comments:
super
hi
keep it up
thnaks
Post a Comment