JASH PHOTOGRAPHY

Monday, May 10, 2010

துபாய் மெட்ரோவின் புதிய சாதனை


கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்பதை தேதி துவங்கப்பட்ட துபாய் மெட்ரோ ரயில் போக்குவரர்த்து கடந்த வாரம் ஒரே நாளில் ஒரு லட்சம் பயணிகளை கொண்டு சென்று சாதனை படைத்து உள்ளது. இந்த மாதம், மே இரண்டாம் தேதி (ஞாயிற்றுகிழமை) மட்டும் ஒரு லட்சத்தி முண்ணூற்றி அறுபத்தெட்டு (1,00,368) பயணிகளை கொண்டு சாதனை படைத்து உள்ளதாக துபாய் போக்குவரத்து துறை நிர்வாகி ராமதான் அப்துல்லாஹ் செய்தி வெளியிட்டு உள்ளார். அரபு நாடுகளிலே துபையில் மட்டுமே இப்போதைக்கு ரயில் இருக்கின்றது என்பது சிறப்பு விஷயம்.


Sunday, May 9, 2010

மணி ரத்னம் + ஏ.ஆர்.ரஹ்மான் + வைரமுத்து



இந்த கூட்டணி இதுவரை இணைத்த எல்லா பாடல்களும் வெற்றி தான். இவர்களின் 'ரோஜா' மற்றும் 'கன்னத்தில் முத்தமிட்டால்' சிறந்த பாடல் ஆசிரியர் , சிறந்த இசை அமைப்பாளர் போன்ற பிரிவுகளுக்கு தேசிய விருதுகளை பெற்று தந்தது. இந்த பாடலின் வரிகள் இங்கே...

ள்வரே கள்வரே
ள்வரே கள்வரே
ண்புகும் கள்வரே
கைகொண்டு பாரீரோ
ண்கொண்டு சேரீரோ
லை சொல்லி தாரீரோ
உம்மை எண்ணி உம்மை எண்ணி ஊமை கண்கள் தூங்காது
தலைவா என் தலைவா அகமரீவீரோ.. அருள்புரிவீரோ..
வாரம் தோறும் அழகின்  பாரம்
கூடும் கூடும் குறையாது
உறவே என் உறவே உடை களைவீரோ
உடல் அணிவீரோ
என் ஆசை என் ஆசை
நானா சொல்வேன்
என் ஆசை நானா சொல்வேன்
என் ஆசை நீயே சொன்னால்
கண்ணாலே ஆமாம் என்பேனே
எங்கெங்கே உடைத்தும் போகும்
அங்கங்கே உயிரும் போகும்
அன்பாலே ஆளச் சொல்வேனே
வலிமிகும் இடங்கள்
வலிமிகா இடங்கள்
தமிழுக்கு தெரிகின்றதே
வலிமிகும் இடங்கள்
வலிமிகா இடங்கள்
தங்களுக்கு தெரிகின்றதா
ள்வரே கள்வரே
ள்வரே கள்வரே
ண்புகும் கள்வரே
கைகொண்டு பாரீரோ
ண்கொண்டு சேரீரோ
லை சொல்லி தாரீரோ
ள்வரே கள்வரே
ள்வரே கள்வரே
ண்புகும் கள்வரே
கைகொண்டு பாரீரோ
ண்கொண்டு சேரீரோ
லை சொல்லி தாரீரோ


லண்டனின் ஹர்ரோட்ஸ் நிறுவனத்தை கத்தார் ஹோல்டிங் வாங்கியது


லண்டனின் புகழ் பெற்ற ஹர்ரோட்ஸ் (Harrods)  நிறுவனத்தை கத்தார் ஹோல்டிங் வாங்கியது. லண்டனில் புகழ் பெற்ற டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஹர்ரோட்ஸ்-ஐ 2.2 பில்லியன் டாலர்களுக்கு விற்றுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதன் இந்தியா மதிப்பு சுமார் பத்தாயிரம் கோடி. இதை லண்டனில் வெளிவரும் பி.பி.சி மற்றும் ஸ்கை நியூஸ் வெளியிட்டது. 1834 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஹர்ரோட்ஸ் இதுவரை ஐந்து பேருக்கு கைமாறி உள்ளது. இப்போது வாங்கியுள்ள கத்தார் ஹோல்டிங், கத்தார் நாட்டுக்கு சொந்தமானது. அந்த நாட்டின் பிரதமர் ஷேய்க் ஹமத் பின் ஜாஸ்சிம் அல்-தானி (Sheikh Hamad Bin Jassim Al-Thani) தான் இதன் சார்மேன். 1986 ஆம் ஆண்டு மொஹம்மத் அல் பாயீத் (Mohamed Al-fayed) வாங்கிய இந்த கம்பெனியை 24 வருடம் கழித்து இப்போது விற்று  இருக்கிறார். இவர் தனது குழந்தைகள் மற்றும் பேரக  குழந்தைகளுடன் நேரம் செலவிட இருப்பதால் இதை விற்பதாக தெரிவிக்கிறார். 77 வயது வயதாகும் மொஹம்மத் அல் பாயீத் எகிப்து நாட்டில் பிறந்தவர் என்றாலும் லண்டனின் புகழ் பெற்ற கோடீஸ்வரர். இவர் புல்ஹாம் கால்பந்து கிளப் (Fulham Soccer Club) மற்றும் ரிட்ஸ் ஹோட்டல் (Ritz Hotel) வைத்துள்ளார். இவரின் ஐந்தாவது பையன் டோடி பாயீத் (Dodi Fayed ) இங்கிலாந்த் இளவரசி டயானாவுடன் மிக நெருக்கமா இருந்து அதே சாலை விபத்தில் இளவரிசியுடன் பலியானார்.  இவர் ஒரு ஹாலிவுட் தயாரிப்பாளரும் கூட. 

ஹர்ரோட்ஸ் நிறுவனம் அதே பெயரில் பல பிசினஸ்கள் செய்து வருகின்றது. ஹர்ரோட்ஸ் வங்கி, ஹர்ரோட்ஸ் எஸ்டேட், ஹர்ரோட்ஸ் aviation, ஏர் ஹர்ரோட்ஸ். இதில் ஒவ்வொன்றும் ஒவ்வரு விதத்தில் சிறந்தது.  ஹெலிகாப்ட்டர் நிறுவனமா ஏர் ஹர்ரோட்சில் தான் இங்கிலாந்த் பிரதமர் டோனி ப்ளைர் ஜி8 மாநாட்டிற்கு செல்வாராம். மொஹம்மத் அல் பாயீத் இதை விற்க போகிறார் என்று அறிவித்ததும் கத்தார் ஹோல்டிங் இதை உடனே வாங்கிவிட்டது. 

கத்தார் ஹோல்டிங் சில குறிப்புகள்
அக்டோபர் 2008 : 
     இங்கிலாந்தின் பர்ச்லிஸ் வங்கி (Barclays Bank) மற்றும் சுவிட்சர்லாந்தின் கிரெடிட் சுசி குரூப்(Credit Susie Group) யின்  அதிகமான பங்குகளை வாங்கியது. 
ஜூன் 2009 : 
     நியூ யார்க் பண்டு நிரவனமான NYSE யுடன் ஒரு ஒப்பந்தம் செய்தது. 
ஆகஸ்ட் 2009 :  
     உலக புகழ் கார் நிறுவங்கள் போர்ச்சே (Porsche) மற்றும் வோல்க்ஸ்வாகன்(Volkswagen) நிறுவனத்தின் அதிகமான பங்குகளை வாங்கியது. 
* அக்டோபர் 2009 : 
      சொன்க்ப்ரிட் எஸ்டேட்ஸ் (Sangbird Estates) நிறுவனத்தின் அதிகமான பங்குகளை வாங்கியது.  
* மே 2010 : 
      இங்கிலாந்தின் புகழ் பெற்ற ஹர்ரோட்ஸ் நிறுவனத்தை வாங்கியது 


Thursday, May 6, 2010

நட்சத்திர ஹோட்டல்கள் துவங்க இருக்கும் கத்தார் ஏர்வேஸ்


கத்தார் ஏர்வேஸ் பிரபல ஹோட்டல் கம்பெனி ரோடானா குரூப்புடன் இணைந்து நட்சத்திர ஹோட்டல்களை துவங்க இருப்பதாக அதன் தலைமை நிர்வாகி அக்பர் அல் பகீர் அவர்கள் தெரிவித்து உள்ளார். இதன் முதல் கட்ட பணியாக கத்தார் தலைநகர் தோஹா விமான நிலையம் அருகே ஒரு நான்கு நட்சத்திர ஹோட்டல் ஒன்றை இந்த ஆண்டின் இறுதிக்குள் துவங்க இருகிறார்கள்.  இதே போல மேலும் நான்கு நாடுகளிலும் இதே பெயரில் இன்னும் சில நட்சத்திர ஹோட்டல்களும் துவங்க இருக்கிறார்கள். 


2011 ஆம் ஆண்டு துவங்க இருக்கும் புது விமான நிலையத்தில் இருந்து இன்னும் நிறைய இடங்களுக்கு விமான போக்குவரத்து விட இருக்கிறது கத்தார் ஏர்வேஸ். இந்த புது கத்தார் விமான நிலையத்தின் மதிப்பு 14.5 பில்லியன் டாலர்கள் (இந்த ரூபாய் 65 ஆயிரம் கோடி). துபாயில் இயங்கும் எமிரேட்ஸ், பிளை துபாய் (fly dubai)  என்கிற குறைந்த கட்டண விமான போக்குவரத்தை போல கத்தார் ஏர்வேஸ் நிறுவனமும் வேறு பெயரில் குறைந்த கட்டண விமான போக்குவரத்தை வேறு பெயரில் விரைவில் துவங்க இருக்கிறது. இதன் ஒரு கட்டமாக ஈராக் செல்ல அனுமதி பெற்று ஈராக்கின் முக்கிய நகரங்களான பாக்தாத், நஜாப், இர்பில் போன்ற இடங்களிலும் தனது சேவையை துவங்க இருக்கிறது. துபையின் முன்னணி பிசினஸ் மேன் ஜார்ஜ் மௌசா இன்னும் 18 மாதங்களில் லெபனான் நாட்டில் புதிதாக ஒரு விமான செய்வை துவங்க இருக்கிறார். இவர் பிளானெட் குரூப் கம்பெனியின் முதலாளி. இதை போல இன்னும் நிறைய விமான சேவைகள் அதிகரித்துள்ள நிலையில் குறைந்த கட்டணமும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கெல்லாம் தாங்கும் ஹோட்டல்களும் அவசியம் தானே. 

கத்தார் ஏர்வேஸ் ரோடானா குரூப்புடன் துவங்க இருக்கும் ஹோட்டல்களுக்கு ORYX என்று பெயரிடப்பட்டுள்ளது. 


Tuesday, May 4, 2010

வைரமுத்து வரிகளுக்கு ஸ்ரேயா கோஷல்


ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடிய தமிழ் பாடல்.. 


வாலி வரிகளுக்கு முன்பே வா..


தாமரை வரிகளுக்கு மன்னிப்பாயா..


வைரமுத்து வரிகளுக்கு கள்வரே.. 


கள்வரே.. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஸ்ரேயா கோஷல்


நாளை வெளிவர இருக்கும் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் வெற்றி கூட்டணியின் ராவணன் பட பாடல், இதன் ஹிந்தி பதிப்பான ராவண் ஒரு வாரம் முன்பே வெளியான நிலையில் அதே இசைக்கு தமிழ் வரிகள் கொண்ட பாடல் வெளியாவது நாளை தான். முன்பே வா(Munbe Vaa), மன்னிப்பாயா(Mannipaya) என்று பல வெற்றி பாடல்களை தந்த ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல்களை பற்றி இதே ப்ளோகில் நெறைய படித்து இருப்பீர்கள். அதே அனுபவத்தை தருகிறது ராவண் பட பாடலான 'கள்வரே', வைரமுத்துவின் வரிகளை சொல்லவா வேண்டும், சிகரங்கள் தொடவிருக்கும் இந்த இனிய பாடல் விடிந்தால் உலகிற்கு வெளிவர இருக்கிறது. இன்றே என் தூக்கத்தை தூங்க வைத்துவிட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் பேஸ்புக்-இல் போட்ட அரை மணி நேரத்தில் இந்த பாடலை பற்றி எழுதி உள்ளேன். நன்றி ஏ.ஆர்.ரஹ்மான்!


Monday, May 3, 2010

இந்திய ராணுவ வீரர் அப்துல் ஹமீது


அப்துல் ஹமீது ஒரு புகழ் பெற்ற இந்திய ராணுவ வீரர், 1965-இல் நடந்த இந்திய- பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தான் அமெரிக்காவோடு நெருக்கமாக இருந்தது, இந்திய ரஷ்யவிடம் நெருக்கமாக இருந்தது, பாகிஸ்தான் அமெரிக்காவின் நட்பை பயன் படுத்தி 400 பேட்டன்  tankugalai  இலவசமஹா பெற்றது, அப்போது பேட்டன் சர்வ வல்லமை படைத்தது.  
1965-ஆம் ஆண்டு  செப்டெம்பர் நடந்த தாகுத்தலின்  போது இந்திய பகுதிகள் மீது தாகுத்தல் நடத்தியது பாகிஸ்தான். முன்புறம் எந்த தாகுத்தலையும் தாங்கி முன்னறின அனால் அதன் பின்புற தடுப்கள் மிக மெலிதாக இருந்தன இதை கண்டுபிடித்த இந்திய ராணுவ வீரர் அப்துல் ஹமீது பேட்டன் டான்க்களை  சுற்றி வளைத்து அடித்தார். உர்ச்சமகமான இந்திய வீரர்கள் பேட்டன் டாங்குகளை சிதறடித்தனர்., இந்த தாகுத்தளுக்கு இந்திய ராணுவம் "battle of asal uttar" என்று பெயர் சுட்டியது. அதாவது சரியான பதிலடி 
- முஹம்மத் சாதிக் 


Translate

The Flint on Facebook
 

.

Your Ad Here

Flint World Copyright © 2010 LKart Theme is Designed by Lasantha